இந்திய சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனது 86ஆவது வயதில் இன்று மும்பையில் காலமானார்.அரவது மரணத்தை அடுத்து மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் பொலிஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து மதவெறிப் பயங்கரவாதியான பால் தாக்கரே இந்தியா எங்கும் பல கொலைகளுக்குக் காரணமானவர். இந்து மதத்தின் பெயரால் முஸ்லீம்களையும், தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொன்று குவித்த குழுக்களின் தத்துவார்த்தத் தலைவர். தண்டிக்கப்படாமமேயே மரணித்துப் போனார்.








இலங்கையில் இந்துக்கள் கொல்லப்பட்டுகொண்டிருக்கும்போது வெறுமெனப் பார்த்துகொண்டிருந்த ஆரிய இந்து வெறியன்
That is right. That is why they brought the Mahrata Regiment to Jaffna in 1987. India wanted to play a Regional Power.
அவன் ஒரு மோசமன மிருகம்,
hindu muslim bayangara vaathathuku kaaranam intha suya nala vaathi…………..