இன்றைய செய்திகள்

Tamil News articles

ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது  :  சட்டத்தரணிகள்

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்தத் தீர்ப்பை, உச்ச நீதிமன்ற நீதவான்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என சிரேஸ்ட சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வேறும்...

Read more
பிரதம நீதியரசர் மீதான இலங்கை அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் : கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையில் சட்டம் பயிலும் மாணவர்களாகிய நாம், சட்டவாக்கத்துறை மற்றும் நிறைவேற்றுத்துறைகளின் ஊடாக அரசாங்கத்தின் நீதித்துறை சுதந்திரத்தினை மீறுதலுடன் நீதித்துறையின் தவறான பயன்பாட்டுகைக்கு இட்டுச் செல்லும் போக்கு தொடர்பில் எமது ஆழ்ந்த அக்கறையினை பதிவு செய்ய விரும்புகின்றோம். நாம் பின்வரும்...

Read more
சௌதி அரேபியத் தலைநகரான ரியாத்தில்  கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டம்

சௌதி அரேபியத் தலைநகரான ரியாத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசிற்கு எதிரான சுலோகங்களை முன்வைத்தனர். மத்திய கிழக்கில் அமரிக்க அரசின் அடியாள் அரசாகச் செயற்படும் சௌதி அரேபியாவில்...

Read more
கொலைசெய்யப்பட்ட மூன்று பெண்போராளிகளும் அரசியல் பின்புலமும்

குர்தீஷ் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய மூன்று பெண்கள் பாரிசில் படுகொலை செய்யப்பட்டனர். சகீன் கன்சீஸ் (குர்தீஷ் தொழிலாளர் கட்சியை(PKK) ஆரம்பித்தவர்களில் ஒருவர்), பிடான் டோகன் (குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் (PKK)செயற்பாட்டாளர்), லைலா சொய்லமேஸ்(பிரேசிலைத் தளமாகக் கொண்டியங்கும் குர்தீஷ் தேசிய...

Read more

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைவற்கு மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விதித்த தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீது விதிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கம்...

Read more

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும், எதிரான சட்டத்தரணிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குற்றவியல் பிரேரணைக்கு எதிரான நாடாளுமன்ற விவாதங்களை ரத்து செய்யக் கோரி பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டவுரைஞர்கள்...

Read more
ஈழத் தமிழர்களின் அலவத்தைப் பணமாக்கும் கமலஹாசன்

ஈழப் போராட்டம் என்பது தமிழ் நாட்டின் சினிமா வியாபாரிகளின் மற்றொரு உணர்ச்சி மையமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைக்கு ஜனநாயக முகத்தை வழங்குவதற்காக ஈழ மக்களின் அவலம் பயன்படுத்தப்படும் அதே வேளை தமிழக சினிமாவில்...

Read more
ரிசானா நாபீக்  கொலைசெய்யப்பட்டார்!

மத்திய கிழக்கில்  அமரிக்க அரசின் அரவணைப்பில் அமரிக்க ஜனநாயகத்தின் ஆசியோடு சமூக விரோத ஆட்சி நடத்தும் சவுதி அரேபியாவில் இலங்கைத் தமிழ் முஸ்லீம் சிறுமியொருவர் கொலைசெய்யபட்டார். ரிசானா நாபீக் என்ற சிறுமியை வறுமையின் காரணமாக அவரது குடும்பம் வேலைக்கு...

Read more
Page 446 of 1266 1 445 446 447 1,266