இன்றைய செய்திகள்

Tamil News articles

மகிந்த ராஜபக்சவினால் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது. இந்த அங்கீகார...

Read more
சிறீதரன் எம்.பி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மகிந்த பாசிசம்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர். தேடுதலின் போது அரச ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர் மட்டுமே...

Read more

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்திலிருந்து 59 மனித மண்டை ஓடுகளும் 69 மனித எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை...

Read more
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீடிப்பு

இந்த கோரிக்கை தொடர்பான மனுவை பரிசீலனை செய்த நீதவான் ஜெயின் தலைமையிலான குழாம், புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தமிழக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 2009ம்...

Read more
பிரதம நீதியரசர் விவகாரம் – அமரிக்க அரசு பின்னணியில்

நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....

Read more
கொழும்பில் போராட்டங்கள் : நிலைகுலையும் மகிந்த பாசிசம்

மகிந்த அரசின் மிகப்பெரிய துணை இராணுவக் குழுவான மேர்வின் சில்வாவின் அடியாள் படை தலைமை நீதிபதிக்கு ஆதரவான நீதித்துறை சார்ந்தவர்களை மிரட்டுவதற்கும் தாக்குதல் நடத்துவதற்கும் கொழும்புத் தெருக்களில் வலம்வருகின்றன. அரசின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு எதிராக நீதித்துறையைச் சார்ந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நா. பிரதீபன் அவர்கள் பத்திரிகை விநியோகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைளும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. மற்றுஅமாரு...

Read more

ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி வெளியேறி உள்ளார். பாமகவில் இருந்து விலகிய அவர் அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்துள்ளார். ராமதாஸ் அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்து காதல் திருமணங்களுக்கு எதிராகவும்...

Read more
Page 445 of 1266 1 444 445 446 1,266