இன்றைய செய்திகள்

Tamil News articles

மொஹான் பிரிஸ்  சத்தியப்பிரமாணம், ஷிராணிக்கு  தகவல் வழங்க  அனுமதி  மறுப்பு

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் இலங்கையின் சட்டவிதிகளுக்கு புறம்பான வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். சட்டத்தரணிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில்...

Read more
ஊழல் பேர்வளியான மோஹான் பீரிஸ் புதிய தலைமை நீதியரசர்

புதிய பிரதம நீதியரசராக, முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை...

Read more
சிறிதரன் எம்பி,  உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை கண்டிக்க வேண்டும் : மனோ கணேசன்

சிறிதரன் எம்பி, உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் காத்திரமாக கண்டிக்க வேண்டும் - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாலும் பலதடவை...

Read more
ரிசானா நபீக்கின் கொலையும் மக்களை ஏமாற்றும் அடிப்படைவாதமும்

ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை சவூதி அரசின் சட்டத்திற்க்கு உட்பட்டே வழங்கப் பட்டது என்று சவூதி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. ரிசானாவின் கொலை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு உட்ப்பட நடந்திருப்பதால் அதனைக் கண்டிக்கக் கூடாது என்று...

Read more
புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பில் வேறு ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது. எனவே இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து சிராணி பண்டாரநாயக்காவை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை...

Read more
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா ஊடகவியலாளர்களைச் சந்திக்கத் தீர்மானம்!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா முதற்தடவையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கத் தீர்மானித்துள்ளார். பிரதம நீதியரசர், தனக்கெதிரான குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரை அது தொடர்பில் எதுவித கருத்துகளையும் பிரதம நீதியரசர்...

Read more
பல்கலக்கழக மாணவர்களை பொங்கலுக்கு முன்னர் விடுவிப்பதாகக் கூறியது பொய்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சொலமன் ஆகியோரே வெலிகந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்....

Read more
ஒபாமாவின் கொலைப்பட்டியல் குறித்து எழுதியவர் பிணமாக மீட்கப்பட்டார்

அமரிக்காவின் முன்னணி வலைப்பதிவாளரும், கணணி மேதையும், அமரிக்க அதிபர் பரக் ஒபாமாவின் கொலைப் பட்டியல் குறித்தும், ஈரானுக்கு எதிரான அமரிக்கவின் சைபர் தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டவருமான அரோன் சுவாட்ஸ் மரணமடைந்துள்ளார். 26 வயதான அரோன் நியூ யோர்க்கில்...

Read more
Page 444 of 1266 1 443 444 445 1,266