செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...
Read more














