Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஈழத் தமிழர்களின் அலவத்தைப் பணமாக்கும் கமலஹாசன்

இனியொரு... by இனியொரு...
01/09/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஈழப் போராட்டம் என்பது தமிழ் நாட்டின் சினிமா வியாபாரிகளின் மற்றொரு உணர்ச்சி மையமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைக்கு ஜனநாயக முகத்தை வழங்குவதற்காக ஈழ மக்களின் அவலம் பயன்படுத்தப்படும் அதே வேளை தமிழக சினிமாவில் மக்களை உணர்ச்சியூட்டிக் கொள்ளையடிப்பதற்காகவும் பாசிச அரசினால் கொல்லப்படும்  மக்களின் அவலம் பயன்படுத்தப்படுகின்றது.
பால் தக்கரே போன்ற இந்து அடிப்படைத மதவெறியார்களால் ஆட்கொள்ளப்பட்டதாக மும்பாயில் கூறிய ரஜனிகாந் இன் திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படுவதன் சற்று முன்பாக மட்டும் அவருக்கு  ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் பிறக்கும்.
சீமான், வை.கோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் ஈழத் தமிழர்கள் அவலத்தை அரசியல் வியாபாரமாக்குவதைப் போன்று சினிமாவிலும் இந்த அவல வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டி ஒன்றில் பிரபாகரனுடன் கமலஹாசன் கைகோர்த்துக்கொண்டு நிற்பதாக இன்று மதுரையில் வெளியிடப்பட்டடிருந்தது.

முஸ்லீம்கள் மீதான இந்து பாசிச ஒடுக்குமுறையைக் கலையாக்கிய கமலஹாசனுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகளைப் புறக்கணிப்பதன் ஊடாகவே அவமானகரமான வியாபாரிகளை வெளியேற்றுவதற்கான முதல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாவனை : கவிதா (நோர்வே)

பாவனை : கவிதா (நோர்வே)

Comments 1

  1. parathan says:
    13 years ago

    ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்தது. கமல்-தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்துள்ளார்.

    கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.,இல் வெளியிடும் புதிய தொழில்யுக்தியை கையாண்டுள்ளார்.

    தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு : கமலின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். டி.டி.எச்.இல் படம் வெளியான தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், கமல் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். இருந்தும் கமல் தனது டி.டி.எச். கொள்கையில் உறுதியாக இருந்தார். முன்னதாக படத்தை 11ம் தேதியும், டி.டி.எச்.இல் 10ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

    சுமூக உடன்பாடு : இந்தசூழலில் கமலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கமல் நேற்று தனது ராஜ்கமல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, விஸ்வரூபம் படத்‌தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும், இதுயாருடைய நிர்ப்பந்தத்தாலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதேசமயம் டி.டி.எச்.இல் வெளியிடும் திட்டத்தை தான் ஒருபோதும் கைவிடப்போவது இல்லை என்று கூறினார். இதனிடையே தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வந்தது.

    ஜன.25-ல் ரிலீஸ் : இந்நிலையில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படும் என்றும், டி.டி.எச்., முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

    டி.டி.எச். ரிலீஸ் எப்போ…? கமல் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் டி.டி.எச்.இல் எப்போது ரிலீஸ் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...