இன்றைய செய்திகள்

Tamil News articles

அப்சல் குரு கொலை : மூன்றாவது நாளாகப் போராட்டங்கள்

நிரபராதியான அப்சல் குரு  தூக்கிலிட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. இன்று மூன்றாவது நாளாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது. அப்சல் குருவின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினருக்கே அறிவிக்கப்படாமல் ஆதாரங்களுடன் நிரபராதி...

Read more
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளின் புதிய அணி திரட்சி

இலங்கையின் பிரதான எதீர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக அணி திரளத் தீர்மானித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இந்த பொதுவான கூட்டமைப்பில் அங்கம் வகிக்க...

Read more
இந்திய அரச பயங்கரவாத்திற்குப் பலியான அப்சல் குரு

2001 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற வழக்கில் பொய்க் குற்றம் சுமத்திக் கைதான அப்சல் குரு நேற்று (09.02.2013)  7.56 மணிக்கு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குரு  துக்கிடப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்திய அரச பயங்கரவாதமும் அதன் நீதித்துறையும்...

Read more
பிரபாகரணை கைதுசெய்யச் சொன்னது ஜெயலலிதா தான் : அ.தி.மு.க  ஒப்புதல்

சட்டசபையில் நேற்று(07) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரங்கராஜன், “இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை” என்று தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் நத்தம் விசுவநாதன்,...

Read more
தமிழ் ஊடகத்துறையை  தாக்கப்படுவதை நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது

தமிழ் ஊடகத்துறையை சார்ந்தவர்கள் தாக்கப்படுவதை நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. ஐநா மனித உரிமை குழு கூட்டத்தில் வாக்களிக்க இருக்கும் நாடுகளின் கொழும்பு தூதுவர்கள் இந்த உண்மை நிலவரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என மனோ கணேசன்...

Read more
மகிந்த இந்திய வருகைக்கு எதிராக பிரதமர் மன்மோகன் வீடு முற்றுகை

ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ இன்று பீகாரில் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வழிபாடு...

Read more
இனவாதத்திற்கு எதிராக : இப்போது ரனிலின் சுற்று

அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரனில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த 83 இனப்படுகொலையே...

Read more
மோடியும் ஹிட்லரும் ஒன்றுதான் : நந்திதா தாஸ்

2002ன்கலவரத்தைமறந்துவிடவேண்டும்என்றுதம்மிடம்சிலர்அறிவுரைகூறியதாகசொன்னநந்திதாதாஸ்இன்னும்சிலர்முஹம்மதுகஜினியைகுறித்துபேசுகின்றனர். இன்னும்சிலர்ஒருசமூகத்தைஅவுரங்கசீப்பின்ரத்தமாகநினைத்துவெறுப்பைஉமிழ்கின்றனர். அப்படியிருக்கும்போதுதங்கள்உடமையும்உறவுகளையும்இழந்துநிற்கும்ஒருசமூகத்தைஇச்சம்பவங்களைபத்துவருடங்களுக்குள்மறந்துமன்னிக்கசொல்வதுசரியானதுஅல்லஎன்றும்நந்திதாதாஸ்கூறினார

Read more
Page 434 of 1266 1 433 434 435 1,266