பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதி விண்ணப்பதாரிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களில் சுமார் 15 பேர் மீண்டும்...
Read more















