Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள் : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

இனியொரு... by இனியொரு...
02/13/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

FINDUSபல்தேசிய வியாபார வெறிக்குப் பலியான பிரித்தானிய அப்பாவி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக குதிரை இறைச்சி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். உறைந்த உணவு தயாரிக்கும் -frozen food-நிறுவனம் ஒன்றின் ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து டெஸ்கோ -TESCO- என்ற பல்தேசிய சில்லறை விற்பனை நிலையம் பிரித்தானியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் குதிரை இறைச்சி விற்பனை செய்து வந்ததாக கண்டறியப்பட்டது.

Findus என்ற இலச்சனையைக் கொண்ட உறை உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதாகத் தெரியவந்ததை தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
Findus இற்கு உறை உணவு தயாரிக்கும் பிரஞ்சு நிறுவனமான comigel கொமிஜெல் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் குதிரை இறைச்சி கலந்ததிருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது.

டெஸ்கோவைத் தொடர்ந்து அல்டி -Aldi- என்ற பல்தேசிய அங்காடியும் தனது உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த இரு அங்காடிகளும் குறித்த உணவு வகைகளில் 30 வீதத்திலிருந்து 100 வீதம் வரை குதிரை இறைச்சி கலந்திருப்பதை பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவைத் தலைமையகமாகக்கொண்ட டெஸ்கோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் அங்காடிகள் உள்ளன. உலகின் மூன்றாவது பெரிய சில்லரை வணிக வியாபார நிறுவனமான டெஸ்கோவின் உற்பத்திகள் பல மூன்றாம் உலக நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

டெஸ்கோவின் சொந்தத் தயாரிப்பான ஸ்பெகெதி போலோனியஸ் என்ற உணவுப் பண்டத்தில் 60 வீதம் குதிரை இறைச்சி கலந்திருப்பதாக இறுதியாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் உணவு தரப்படுத்தும் அரச நிறுவனம் கோழி மற்றும் பன்றி இறைச்சிக்கள் குறித்த புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றையும் சோதனை செய்யப்படுவதாகவும் இன்று அறிவித்துள்ளது.

Britain Tescoடெஸ்கோ போன்ற பல பில்லியன் பெறுமானமுள்ள பல்தேசிய வியாபார நிறுவனனங்கள் மீது பிரித்தானிய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை. வியாபாரத்திற்குப் பாதிப்பற்ற அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு தமது வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவார்கள்.

பிரித்தானியாவில் 80 வீதமானவர்கள் தமது நாளாந்த உணவுத் தேவைக்கு டெஸ்கோவில் கொள்வனவு செய்கின்றனர். சொந்த நாட்டு மக்களையே சுரண்டிக் கொழுக்கும் இந்த சில்லரை வணிக நிறுவனனங்கள் மூன்றாம் உலக நாடுகளிலும் தமது கிளைகளைப் பரப்பியுள்ளன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை நிபந்தனையின்றி அனுமதிக்கும் இந்திய இலங்கை அரசுகள் தமது மக்கள் குறித்துத் துயரடைவதில்லை.

அன்னிய மோகம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கியுள்ள ஊடகங்கள் உட்பட அனைத்து அதிகாரவர்க்கதின் கூறுகளும் டெஸ்கோ போன்ற பல்தேசிய சில்லைரை வணிக அங்காடிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
குறைந்த பட்ச அரச கட்டுப்பாடுகள் கூட பல்தேசிய நிறுவனங்கள் சார்பாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நச்சு உணவுப் பொருட்களை வறிய நாட்டு மக்கள் மீது இந்த நிறுவனங்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யும்.

கொக்கெயின் என்ற போதைப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகக் கருதப்படும் கொக்கோகோலா பானம் உலகின் cokeblakசந்துபொந்துகளில் எல்லாம் அரசுகளின் முழு ஆசியோடு விற்பனை செய்யப்படுகின்றது.

கொக்கொகோலா தனது தயாரிப்பு இரகசியங்களை வெளியிட மறுக்கின்றது. உலகின் எந்த நாட்டு அரசும் அதனைக் கேட்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. கோலாவின் இரகசிய சூத்திரத்தைத் தயாரிப்பவர்கள் ஸ்டீபன் கெமிக்கல்ஸ் என்ற இரசாயன நிறுவனம்.

கொக்கோ கோலா ஆழ் மன அடிமைத்தனத்தை ஏற்படுத்தும் போதை கலந்த பானம் என பல நிறுவனங்களும் மனித உரிமையாளர்களும் எச்சரித்த போதும் உலகின் சமூக விரோத அரசுகள் எந்த கவனமும் கொள்ளவில்லை.
லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் பணச் செலவின் ஒரு பகுதியை கொக்கொகோலா வழங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் தடையற்ற விளம்பரங்கள் விளையாட்டுப் போட்டிகளின் மையமாகத் திகழ்ந்தது. அரங்கத்தினுள் வேறு குடிபானங்கள் கொண்டு செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. அரங்கின் உள்ளே கோக்கொகோலா மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

அமரிக்காவின் ரொட்டிக் கடையான மக்டொனாலில் விற்பனை செய்யப்படும் உணவுப்பண்டங்களில் உடல் நலத்திற்குத் தீங்கான இரசாயனக் கலவைகள் கலந்திருப்பதாக பலர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், இன்று உலகின் ஒவ்வொரு சந்தியிலும் மக்டொனால்ட் கோரமாக நிமிர்ந்து நிற்கிறது.

அப்பாவி மக்களின் உடல் நலத்தையே தனது பணப்பசிக்கு தீனியாகக் கேட்கும் பல்தேசிய நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வும் அதே வேளை போராட்டங்களும் இன்று அவசரத் தேவை.
-NN

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பௌத்த சிங்கள மயமாக்கலை ஊக்கப்படுத்த யாழ் சென்ற மகிந்த பரிவரங்கள்

பௌத்த சிங்கள மயமாக்கலை ஊக்கப்படுத்த யாழ் சென்ற மகிந்த பரிவரங்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...