வலிகாமம் வடக்கில் இன்று அரசுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரததில் உட்புகுந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கு பொதுமக்களோடு மோதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறுகோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் புகுந்த...
Read more














