Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கணவரின் உடலைப் பெறுவது அடிப்படை உரிமை : அப்சல் குருவின் மனைவி

இனியொரு... by இனியொரு...
02/15/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Afzal_Guruபாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றம்சுமத்தி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரிந்ததே. தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தனது சிறைக் கதவுகளிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே புதைக்கப்பட்டார். குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் நடத்தப்பட்ட இப் படுகொலை உரிமை அமைப்புக்கள், ஜனநாயகவாதிகள் கண்டித்திருந்தனர்.

அப்சல்குருவின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்சலின் உடலை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு மறுத்தது. அப்சல் குடும்பத்தினர் திகார் ஜெயிலில் வந்து பிரார்த்தனை நடத்த மட்டும் அனுமதி அளித்தது.

தற்போது அப்சலின் மனைவி தபசும், உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அப்சலின் உடலை பெறுவதற்கு தனக்கு முழு உரிமை உண்டு என்றும் காஷ்மீரில் உள்ள தங்கள் சொந்த ஊரில் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அடிப்படை ஜனநாயகக் கோரிக்கையான இக்கடிதம் குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் கூறவில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வலி.வடக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    1948. Kashmir and Palestine will always ring a bell for any Sri Lankan Tamil. Chief Minister Omar Abdullah is saying the right thing. The creation of the problem itself lies in its politics.

  2. DaShrink says:
    13 years ago

    If everone is saying the right thing who is saying the wrong thing here ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...