தமிழீழ விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினரிடம் சரணடந்த பின்னரே கொல்லப்பட்டார் என்பதற்கான நிழல் பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பன்னிரண்டு வயதேயான சிறுவன் பாலச்சந்திரன் இனப்படுகொலையின் போது துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான...
Read more















