
இந்தியாவின்வளர்ச்சிபெற்றமாநிலமாககொண்டாடப்படும்குஜராத்தைஆட்சிசெய்யும்மோடிக்கும், ஜெர்மன்அதிபர்ஹிட்லருக்கும்எந்தஒருவித்தியாசமும்இல்லைஎன்றுநடிகைநந்திதாதாஸ்கூறியுள்ளார்.
தமிழில்அழகி, கன்னத்தில்முத்தமிட்டால்உள்ளிட்டசினிமாக்களில்நடித்துள்ளார். இவர் 2002 ல்குஜராத்தில்நடந்தமுஸ்லீம்களுக்குஎதிரானஅரசுபயங்கரவாதத்தைஅடிப்படையாகவைத்து ‘பிராக்’எனும்படம்எடுத்துள்ளார். வதோதராவில்நடைபெற்றஒருகருந்தரங்குக்குவந்தநந்திதாதாஸிடம் 2002ன்குஜராத்திற்கும் 2012ன்குஜராத்திற்கும்உள்ளவித்தியாசம்குறித்துபத்திரிகையாளர்கள்கேள்விஎழுப்பினர். அப்போதுஅவர்கூறியதாவது,
”
ஹிட்லரின்ஆட்சிகாலத்தில்தான்ஜெர்மனியின்மிகச்சிறந்தசாலைகள்அமைக்கப்பட்டன. அதுபோல்ஜெர்மனியின்மிகச்சிறந்தமருத்துவமனைகளும்அப்போதுதான்கட்டப்பட்டன. ஹிட்லர்ஒருஇசைப்பிரியராகவும், சைவஉணவுஉண்பவராகவும்மதுகுடிக்காமலும்இருந்தார். அக்காரணங்களுக்காகஜெர்மனியார்கள்யாரும்கூடஹிட்லரைஉயர்வாகநினைப்பதில்லை. மாறாகஅவர்செய்தஅநீதிகளாலேயேஅவர்நினைக்கப்படுகிறார்”என்றுபத்திரிகையாளர்களிடம்நந்திதாதாஸ்கூறினார்.
மேலும்பத்துவருடங்களுக்குமுன்னும்பிறமாநிலங்களைவிடகுஜராத்நன்றாகவேஇருந்ததுஎன்றும்வெறும்அஹமதாபத்தையும்வதோதராவையும்வைத்துஒட்டுமொத்தகுஜராத்தின்வளர்ச்சியும்எடைபோடக்கூடாதுஎன்றும்பின்தங்கியசெளராஷ்டிராபகுதிகளயும்உள்ளடக்கிஎடைபோடவேண்டும்என்றும்கூறினார்.
கலவரத்தைமறக்கமுடியுமா?
2002ன்கலவரத்தைமறந்துவிடவேண்டும்என்றுதம்மிடம்சிலர்அறிவுரைகூறியதாகசொன்னநந்திதாதாஸ்இன்னும்சிலர்முஹம்மதுகஜினியைகுறித்துபேசுகின்றனர். இன்னும்சிலர்ஒருசமூகத்தைஅவுரங்கசீப்பின்ரத்தமாகநினைத்துவெறுப்பைஉமிழ்கின்றனர். அப்படியிருக்கும்போதுதங்கள்உடமையும்உறவுகளையும்இழந்துநிற்கும்ஒருசமூகத்தைஇச்சம்பவங்களைபத்துவருடங்களுக்குள்மறந்துமன்னிக்கசொல்வதுசரியானதுஅல்லஎன்றும்நந்திதாதாஸ்கூறினார
சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் மிக்க போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு தன்னார்வ நிறுவனங்கள் பயன்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்களின் மறுபகுதியில் நந்திதா தாஸ் போன்ற மத்தியதர வர்க்கக் குற்ற உணர்வு கொண்டவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இறுதியில் நிலவும் அமைப்பினுள்ளேயே தற்காலிக சமரசத்தை ஆளும் வர்கத்தோடு ஏற்படுத்திக்கொள்ள உதவும் உயர் மத்தியதர வர்க்கப் புத்திசீவிகள் ஒடுக்குமுறையாளர்களின் முகவர்களை விட அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லவர்கள்.
மோடியின் கோரத்தில் மனிதகுல அவமானமான பார்பனீய சாதியத்தை மறந்துவிட முடியாது.








Modi is also a Gujarathi like Mahatma Ghandhi, Muhammed Ali JInnah and Sardar Vallabhai Patel. Germany is the size of Punjab. I always like to think about Indiana, USA. 1964. LBJ.
I remember the day the mosque in Ayothi was destroyed my Hindu friend from India was rejoiced about it and I was thinking to myself what a moron he was.