இலங்கை இராணுவம் பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வகையிலான பாலியல் வன்முறைகளை புலிகளின் உறுப்பினர்களையும் சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது என மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை அரச படைகளின்...
Read more














