Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜிவ் காந்தி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை தவறானது : தீர்ப்பளித்த நீதிபதி

இனியொரு... by இனியொரு...
02/24/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

k_t_thomas_former_sc_justiceராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூவரை தூக்கிலிடுவது அரசியல் சாசனப்படி சரியல்ல என அவர்களது தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை உறுதி செய்து தனது தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் இயற்கை குணம், பண்புகள் மற்றும் அவர்களது முன்னோர்கள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தாமஸ் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மூவரையும் தூக்கிலிடுவது அரசியல் அமைப்பின்படி சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தீர்ப்புக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர், நீதிபதி சின்ஹா தலைமையிலான அமர்வு பிறப்பித்த ஒரு உத்தரவில், குற்றவாளியின் பண்புகளையும், இயற்கை குணங்களையும் ஆராயாமல் மரண தண்டனை விதிக்கக்கூடாது என உறுதிபட தெரிவித்ததை தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யலாம் என நீதிபதி தாமஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறையில் கழித்துள்ள 22 ஆண்டுகள், ஆயுள் தண்டனையைவிட கூடுதலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மூன்று பேரையும் தூக்கில் போடுவது, ஒரே குற்றத்திற்காக இரண்டு தண்டனை விதிப்பது போன்றதாகும் என அவர் கூறியுள்ளார். நீதிபதி தாமஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, கடந்த 2000-வது ஆண்டு ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

தூக்குததண்டனைக்கு நிறைவேற்றுவதற்கு மத்திய அரசும் ஜெயலலிதா அரசும் தீவிரம் காட்டிவருகின்றன. மூவரின் உயிர் மட்டுமல்ல சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தையும் தூக்குக்கயிற்றில் தொங்கவைப்பதே இந்திய அரச பயங்கரவாதத்தின் நோக்கம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
80 களின் தேசியப் போராட்ட அனுபவங்கள் : கிளிங்டன் எழுதும் வரலாற்றுத் தொடர்

80 களின் தேசியப் போராட்ட அனுபவங்கள் : கிளிங்டன் எழுதும் வரலாற்றுத் தொடர்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    This will drag on like the Ayodya Babri Masjid verdict. Journalist Cho said not only Rajiv Ghandhi another 16 people also died that dy along with a Superintendant of Police.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...