இன்றைய செய்திகள்

Tamil News articles

முஸ்லிம்களால் பௌத்த மதத்திற்கு ஆபத்து : ராஜபக்சவின் பொதுபல சேனா

இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட...

Read more
நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது! : ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்கள் ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுக்கள் சுமத்திய போதிலும், அதனை...

Read more
யாழ்ப்பாண ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நிர்வாகம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளதால் பட்டமளிப்பு நிகழ்வை புறக்கணிப்பதற்கு யாழ்ப்பாண ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா  காலை கலைலாசபதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை பதிவு செய்வதற்கு  ஊடகவியலாளர்கள்...

Read more
அமரிக்கா 4.5 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது

தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதிக் கொடுப்பனவுகளை வழங்கி உலகம் முழுவதும் போராட்டங்களைச் சீர்குலைக்கும் 'சட்டரீதியான' வேலைகளை மேற்கொள்ளும் அமைப்பான என்ற அமரிக்க அரசின் உபகூறு இலங்கைக்கு 4.5 மில்லியன் டொலர் பணத்தை வழங்கியுள்ளது. இப்பணம் நீதிபதிகளையும் நீதிமன்ற நிர்வாகக்கிகளையும் பயிற்றுவிப்பதற்கான...

Read more
ஒடுக்குபவர்களோடு ஒன்றிணைந்து செயற்படக் கோரும் பிரித்தானியப் பிரதமர்

இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் காயங்களை ஆற்ற முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் நடைபெறவுள்ள அமர்வுகளுக்கான வாழ்த்துச் செய்தியில்...

Read more
பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும்

உலகில் எந்தப்ப்க்கம் திரும்பினாலும் வீரம் செறிந்த மக்களின் போராட்டம் அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கிறது. இவர்களை அனைவரது எதிரிகளோடும் கைகோர்த்துக்கொண்டு பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்திலிருந்து 'தமிழ்த் தேசிய இனம் உங்களின் எதிரிகள்' என்று பிரகடம் செய்திருக்கிறார்கள் ஜீரிஎப் உம் அதன் விசில்களும்.

Read more
சவேந்திர சில்வாவை உரையாற்றுமாறு அமரிக்கக் கடற்படை அழைப்பு : இலங்கைத் தூதரகம் குறை

அமெரிக்கக் கடற்படையினர் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றுவதற்காக சவேந்திரா சில்வாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அமெரிக்கக் கடற்படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இலங்கையில் இனப்படுகொலையைத் தலைமைதாங்கிய இராணுவத் தளபதிகளுள் பிரதானமானவர். 58 ஆவது...

Read more
இலங்கை அரசின் ஒத்துழைப்புடனேயே தீர்மானம் நிறைவேற்ற விருபுகிறோம் : அமரிக்கா

நல்லிணக்க முனைப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் அமெரிக்கா, இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளிலும் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாகக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் எஸ்தர் பீமர் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more
Page 427 of 1266 1 426 427 428 1,266