இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான பிரேரணையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாதவிவாதங்களின்போது இந்த பிரேரணை வரைபு மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித...

Read more
இன்று  -09.03.13- சுவான்சீ பகுதியில் நாசிகளின் ஆர்ப்பாட்டமும் எதிர் ஆர்ப்பாட்டமும்

பிரித்தானியவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க வேலையின்மையும் அதிகரிதுச் செல்கிறது. பிரித்தானிய பழைமைவாத வலதுசாரிக் கட்சியின் பிரதமர் டேவிட் கமரோன், தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, பணத்தை மரத்திலிருந்து பிடுங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரச் சரிவானது வெளி...

Read more
புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைச் சிறி லங்காவிற்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலிலே ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல்...

Read more
ராஜபக்ச குடும்பத்தின் மாபியா நண்பருக்கு மூன்று மாதகால விடுமுறை அங்கீகாரம்

இலங்கையின் பிரபல போதைவஸ்து கடத்தல் குழு தலைவரும், நிழல் உலக தாதாவுமான துமிந்த சில்வா ராஜபக்ச அரசின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரான துமிந்த துப்பாக்கி மோதலில் ஈடுபட்டு பாரத லக்ஷ்மன் என்ற போட்டியாளரைக்...

Read more
மலேசியாவில் சிரியா பாணியில் அல்கையிதா தொடர்புப் பயங்கரவாதிகளின் தாக்குதல்

ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கியோர் பிலிப்பைன்சிலிருந்து கிழக்கு மலேசியாவில் அமைந்துள்ள சபா என்ற பிரதேசத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் உள் நுளைந்ததாக மலேசிய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. எதிர்பாராத திடீர் தலையீட்டை நிகழ்த்திய ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தலையீட்டைத்...

Read more
சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமானது

வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமாகியது. மக்கள் பெரு வெள்ளமாகக் காட்சிதரும் இந்த நிகழ்வில் லத்தீன் அமரிக்க நாடுகளின் அனைத்து ஆட்சியாளர்களும் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சாவேசின் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியை அண்மிக்க முடியாத அளவிற்கு...

Read more
எங்களைக் காப்பாற்ற அமரிக்காவும் இந்தியாவும் வருகிறது : அழித்தவர்கள் மீண்டும் களத்தில்

அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது! "இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம்...

Read more

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வசனங்கள் திருப்தி அளிப்பதாக அமையவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிpவத்துள்ளார். அமரிக்கா தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களைத் திருப்திப்...

Read more
Page 424 of 1266 1 423 424 425 1,266