கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகள் காணாமல் போன குடும்பங்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கடந்த 05 ம் திகதி கொழும்பில் நடாத்தப்படவிருந்த காணாமல் போனோர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு...
Read more













