புலம் பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்றுவந்த இலக்கியச் சந்திப்பின் ஒரு பகுதியினர் இணைந்து இலங்கையில் இச்சந்திப்பை நடத்துகின்றனர். 41 வது இலக்கியச் சந்திப்பு என்று அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் இந்த இலக்கியச் சந்திப்பில் குவர்னிகா என்ற நூலும் வெளியிடப்படுகிறது....
Read more















