இன்றைய செய்திகள்

Tamil News articles

19 இராணுவத்தினர் பலி ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலால் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்' பதில் தாக்குதல்களில் எழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இன்று உள்ளூர் நேரம் அதிகாலை மூன்று மணியளவில் தாம் தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதாக காஸி அபாத் மாநிலத்தின் நிர்வாக சபை தெரிவித்தது. ....

Read more
தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்ததை ஒப்புக்கொள்ளும் பாசிச இராணுவத்தின் தளபதி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இளம் பெண்களை வலுகட்டாயமாக இராணுவத்தில் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தமை தெரிந்ததே. இவ்வாறான முயற்சிகளை நடைபெறுவதை இலங்கை அரசின் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத் தளபதி சுதச ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த...

Read more
புலிகளின் போதைபொருள் கடத்தலில் மரணித்தவர்களுக்கு நிக்கோபர் தீவில் நினைவிடம்:சாத்திரி

மக்கள் சார்ந்த மக்களின் நலன்களுக்காகப் போராடும் ஒரு கட்சி மக்களை நேசிக்கவேண்டும். ஒரு பகுதி மக்களின் அழிவில் மற்றொரு பகுதியினரைக் காப்பாற்றுதல் என்பது போராட்டமல்ல. உலகின் அதிபயங்கர ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும், மாபியக் குழுக்களும் குழந்தைகள் உட்பட இளைய...

Read more
ராஜபக்ச தண்டிக்கப்படமாட்டர்,அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது:கலம் மக்ரே

'ராஜபக்சவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது. அவரின் ஏகதிபத்திய எதிப்புப் பேச்சுகளைத் தயார்செய்து கொடுப்பதே பெல் பொட்டிங்டர் என்ற பிரித்தானிய நிறுவனம். இவர்கள் டேவிட் கமரனின் கட்சியான கொன்சர்வேட்டிவின் முன்னை நாள் பிரதமர் மார்க்ரட் தட்சருக்கு நெருக்கமானவர்கள். ஜெனீவா மாநாட்டில் ராஜபக்ச...

Read more
தினப்புயல் பத்திரிகை அலுவலகம் மீது ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தாக்குதல்

வவுனியாவிலுள்ள தினப்புயல் பத்திரிகை அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 17 ம் திகதி தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாலர் ஜீவா தலவாக்கலையில் பொலிசாராலும் பின்னர் உளவுத்துறையினராலும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படமை தெரிந்ததே. இதன் பின்னர்...

Read more

இலங்கையின் கொலைக்களம் இப்போது இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இலவசமாக பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் திரையரங்குகளில் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் கலம் மக்ரே இந்த முடிவிற்கு வந்துள்ளார்....

Read more
A Gun and A Ring இன்று திரையிடப்படுகிறது

படத்தின் இயக்குனர் லெனின் சிவம். இது இவரது மூன்றாவது படம். இவரது இரண்;டாவது படமான 1999 வன்கூவர் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இப் படம் இதுவரை மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விட்டது. தமிழ்;ப் படங்கள் சர்வதேச...

Read more
மார்க்சிஸ்டுக்கள் எமது தேசத்திற்கு எதிரானவர்கள், அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள்

'எமது குடியேற்ற அமைச்சரை கடற்கொள்ளைக்காரன் என்று அப்பாவிகளைக் கொலைசெய்பவர் என்றும் இந்தோனேசியன் ஜகார்தா போஸ்டில் கட்டுரை எழுதியிருக்கிறார். எமது குடியேற்ற மற்றும் எல்லைக்கட்டுப்பாடு அமைச்சரான ஸ்கொட் மொரிசனும் அவரது கைப்பொம்மை கடற்படை அதிகாரியும் கடலில் பயணம்செய்யும் கப்பல்களைக் கையகப்படுத்தி...

Read more
Page 321 of 1266 1 320 321 322 1,266