Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தினப்புயல் பத்திரிகை அலுவலகம் மீது ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தாக்குதல்

இனியொரு... by இனியொரு...
02/22/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

presse-burundiவவுனியாவிலுள்ள தினப்புயல் பத்திரிகை அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 17 ம் திகதி தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாலர் ஜீவா தலவாக்கலையில் பொலிசாராலும் பின்னர் உளவுத்துறையினராலும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படமை தெரிந்ததே. இதன் பின்னர் நடத்தப்பட்ட இத்தாக்குதல் இலங்கை அரச பாசிஸ்ட்டுக்களின் அச்சுறுத்தல் நடவடிக்கையாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலவாக்கலையில் ஜீவா என்ற வேலு ஜீவராஜா கைதான போதே, தினப்புயல் விடுதலை புலிகளின் ஊடகம் எனக் குற்றம் சுமத்தி புலனாய்வுப் பிரிவினர் பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.

நாளந்த பரபப்புப் பதிதிரிகைகளைக் கூட தமது ஊடக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள் சிங்கள்-தமிழ் ஊடகவியலாளர்கள் பலரை இதுவரை கொன்று குவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் வேலு ஜீவகுமார் மலையகத்தில் புலனாய்வுப் பிரிவால் கைதானார்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ராஜபக்ச தண்டிக்கப்படமாட்டர்,அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது:கலம் மக்ரே

ராஜபக்ச தண்டிக்கப்படமாட்டர்,அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது:கலம் மக்ரே

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    I am sick and tired of hearing this word Fascism all the time. Dr. Kumar David once said at the Peradeniya Campus that Capitalism will lead to Fascism and that people will follow blindly. 1972. I am 62 years old now and not young and handsome enough to start a fight like Dr. Wickremabahu Karunaratne with anyone. 1952. Now the Rajapakse Family has a divine right to rule too. As long as they like it too. Please feel cool and rested too. 1983. Gaulist Presidency. Dr. Alfred Jeyaratnam Wilson. Professor of Political Science. 1970. Peradeniya Campus. New Bruinswick, Canada.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...