நேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிய குற்றவாளிகளும் கொடியவர்களும் ஒரு வாரம் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே மைத்திரிபால சிரிசேனவின் காலடியில் குப்புற விழுந்து வணங்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல மகிந்தவின் பாசிச ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டதாகவும் இனக்கொலை நடந்ததாகவும் பேச ஆரம்பித்துள்ளனர்....
Read more














