Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மகிந்த ஆட்சியில் உருவான சிறீ ரெலோவும் மைத்திரி புகழ் பாடுகிறது

இனியொரு... by இனியொரு...
01/15/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

sri_teloநேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிய குற்றவாளிகளும் கொடியவர்களும் ஒரு வாரம் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே மைத்திரிபால சிரிசேனவின் காலடியில் குப்புற விழுந்து வணங்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல மகிந்தவின் பாசிச ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டதாகவும் இனக்கொலை நடந்ததாகவும் பேச ஆரம்பித்துள்ளனர். இனப்படுகொலையில் பங்களித்தவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், இராணுவத்தின் துணைக்குழுக்களாக செயற்பட்டவர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே இன்று மகிந்த எதிர்ப்புப் புராணம் பாட ஆரம்பித்துள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் ஆரம்பித்து கருணா குழு வரைக்கும் மைத்திரி புகழ்பாடுகின்றன. மகிந்த ஆட்சியிலிருந்த போது தமக்கு வேறு வழி தெரியவில்லை என்று இச் சமூகவிரோதிகள் தம்மை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். மைத்திரி கூட இப்படித்தான் தன்னை நியாயப்படுதுகிறார்.

இதில் மிகப்பெரும் வேடிக்கை என்னவென்றால் மகிந்த ஆட்சியின் போது மகிந்தவால் உருவாக்கப்பட்ட துணைக்குழுக்கள் கூட இன்று மகிந்த எதிர்ப்பு ஜனநாயகவாதிகளாகிவிட்டனர்.
புலம்பெயர் நாடுகளிலிருந்த சமூகவிரோதக் கும்பல்களை இணைத்து மகிந்த அரசால் உருவாக்கப்பட்ட குழுக்கள் கூட இன்று மகிந்த எதிர்ப்புப் புராணம் பாட ஆரம்பித்துள்ளன.

வன்னிப்படுகொலைகளின் போது உருவாக்கப்பட்டு அலவத்துள் வாழ்ந்த மக்களைச் சூறையாடிய சிறீ ரெலோ என்ற குழு இன்று மகிந்தவிற்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளது. மைத்திரிபால ஜனநாயகத்தை மீட்டதாகக் கூறுகிறது. வன்னிப் படுகொலைகளின் போது மகிந்த – டக்ளஸ் இணைந்து உருவாக்கிய கொள்ளைக் கூட்டமே சிறீ ரெலோ என்ற அமைப்பு.

மகிந்த பேரரசு கோலோச்சிய காலத்தில் இராணுவத்தோடு இணைந்து செயற்படுவதே தமது அரசியல் எனப் பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் கூறிய சிறீ ரெலோ உறுப்பினர்கள் இன்று மகிந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ‘ஜனநாயகத்தினுள்’ நுளைந்துகொள்கிறார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பெல்ஜியத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் விசரணையின்றிக் கொலை

பெல்ஜியத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் விசரணையின்றிக் கொலை

Comments 2

  1. Alex Eravi says:
    11 years ago

    MR trusted these people…hmm…

  2. Gundu Balu says:
    11 years ago

    MR trusted his brothers and sons too !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...