இன்று ஈழத்தின் தலையாய பிரச்சனை கனிமொழியல்ல. சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனம், சம்பூரில் இந்திய அரசின் தூண்டுதலோடு உருவாகும் அனல் மின் நிலையம். சிரிசேனவோடு இந்திய அரசு எழுதிக்கொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் பின்புலம், புலம்பெயர் அமைப்புக்களோடு இலங்கை...
Read more















