நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது....
Read more















