இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத் தமிழ் சமூகம் ஏன் பின் தங்கிய நிலையிலுள்ளது – கிரேக்கப் படிப்பினைகளிலிருந்து…:கோசலன்

கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க...

Read more
தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசிய வியாபாரம் சூடுபிடித்துள்ளது: சுன்னாகம் நச்சுக்களோடு விக்கி சுற்றுப்பயணம்

இலங்கைப் பராளுமன்ற அரசியலில் மகிந்த மைத்திரி நாடகம் இன்னும் முடிவுக்கு வரதா நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆசனப் பகிர்வுக் கூட்டத்தை நிறைவு செய்துகொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளட்,தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ...

Read more
பல்தேசியப் பயங்கரவாதிகளின் முகத்தில் அறைந்த கிரேக்க மக்கள்

வெற்றியக் கொண்டாடும் ஆயிரக்கணக்கன கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் முதல் தடவையாக கிரேக்க மக்கள் பல் தேசியப் பணக்கொள்ளைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்த நாட்டைச்...

Read more
யூரோ நாணயம் கேள்விக்கு உள்ளாகலாம்: கிரேக்க மக்கள் இன்று வாக்களிக்கிறார்கள்

ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, டுபாய் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் பொருளாதார நெருகடியின் விழிம்பில் காத்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி கிரேக்கத்தில் மையம் கொண்டுள்ளது. இன்று ஞாயிறு காலை 7 மணி முதல் கிரேக்க நாட்டின் வாக்களார்கள் ஐரோப்பிய...

Read more
மைத்திரியைத் தாக்க வேண்டாம் : மகிந்த பரிந்துரை

மைத்திரியைத் தாக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்ச தனது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிரிசேனவினால் வழங்கப்பட்ட வேட்பாளர் நியமனத்தைத் தொடர்ந்து மேல் மாகாண முதலமைச்சரைச் தனது சகாக்கள் சகிதம் சந்தித்த போதே போர்க்குற்றவாளி மகிந்த...

Read more
புலம்பெயர் தமிழர்களை அனுமதிக்க முடியாது – சோபித தேரர் என்ற அயோக்கினின் தேசபக்தி

ஜனநாயகம் குறித்தும் நல்லாட்சி குறித்தும் வாய் கிழிய பேசிய மைத்திரிபால சிரிசேன மகிந்தவிற்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பாக எதையும் பேச மறுக்கிறார். சந்திரிக்க உட்படப் பலர் மைத்திரியிடம் கருத்துக் கேட்க முடியாமலிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...

Read more
கிழிந்து தொங்கும் மைத்திரியின் ஜனநாயக முகமூடி!

கிழிந்து தொங்கும் மைத்திரியின் ஜனநாயக முகமூடியின் பின்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் அக்கறையின் அருவருப்பும் வெளித்தெரிகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தோடு போர்க்குற்ற விசாரணையும் ஐ.நாவும் நடத்திய நாடகங்கள் முடிவிற்கு வர, மகிந்த ராஜபக்சவும் அவரது கொள்ளைக்கார சகாக்களும் அரசியல்வாதிகள் கூட்டத்தோடு...

Read more
மகிந்தவின் பிரதமர் கனவு மீண்டும் தகர்ந்தது.

மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஊடாகப் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிரிசேன அனுமதி வழங்கியிருந்த போதிலும் இன்று மீண்டும் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மகிந்த போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆளுமை மிக்க சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்க போட்டியிடப்...

Read more
Page 185 of 1266 1 184 185 186 1,266