சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிரிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப்பட்சி சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இக் கட்சி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தேர்தல் ஆணையாளரைச்...
Read more















