இன்றைய செய்திகள்

Tamil News articles

தேர்தலின் பின் – சுமந்திரன் குழுவின் அழிவு நடவடிக்கைகள் : எச்சரிக்கை

அதுமட்டுமன்று இலங்கையில் இந்த வருட டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் புலம்பெயர் திருவிழாவையும் தென்னாபிரிக்காவே ஏற்பாடு செய்கிறது. சமரவீர- சுரேன் சுரேந்திரன் - சுமந்திரன் ஆகியோர் லண்டனில் இணைந்து நடத்திய திரை மறைவுக் கூடத்தையும் தென்னாபிரிக்காவே முன்நின்று ஒழுங்கு செய்திருந்தது.

Read more
புலம்பெயர் புலி அரசியல் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிக்கிறது:கோசலன்

இராணுவரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோற்றுப்போன, அழிவுகளை மட்டுமே எச்சமாக விட்டுச் சென்ற அரசியலைக் கொண்டாடுவது புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களாக மட்டுமே இருக்கமுடியும். சில தனி நபர்களையும் முக நூல் விற்பனர்களையும் மட்டுமே வைத்திருக்கும் இப் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர்கள்...

Read more
தோல்விக்குப் பின்னர் கஜேந்திரகுமார் கூட்டம் : சில கேள்விகள்

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு எமது மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள்...

Read more
அமெரிக்கா பயிற்றுவித்த முகவர் ரனில் பதவியேற்பு :இலங்கையில் புதிய அழிவுகளின் தொடக்கம்

ஐந்துலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தல் சாதனை படைத்துள்ள ரனில் விக்ரமசிங்க இலங்கை 23 வது பிரதமந்திரியாகப் பதவியேற்றுள்ளார். தவிர, இலங்கையில் நான்காவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் அமெரிக்க...

Read more
சத்தியப்பிரமாணம் செய்யும்  போதே பிரிவினையைத் தூண்டிய புதிய பிரதமர் ரனில்

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நாட்டைப் பிரிப்பது தொடர்பாக பொதுவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை பிளவடைந்துவிடும் என மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பிரச்சாரம் சிங்கள மக்களால் கூட நிராகரிக்கப்பட்டது. அவ்வாறிருந்த போதும் பிரிவினை தொடர்பான கருத்தை ரனில் விக்ரமசிங்க...

Read more
வின்டோஸ் 10 : மைக்ரோசொப்டின் உளவுபார்க்கும் சதி!

ஜூலை மாதம் 29ம் திகதியன்று உலகத்தின் பெருந்தொகையான மக்கள் ஒரே செயலைச் செய்ய ஆரம்பித்தனர். மைக்ரோ சொப்ட் நிறுவனம் வெளியிட்ட கணனியை இயக்கும் மென்பொருளான வின்டொஸ் 10 ஐ 14 மில்லியன் பாவனையாளர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இவர்களிலும் அறுதிப்...

Read more
மதிப்புக்குரிய  எம்.ஏ.நுஃமான் ,  மெளனகுரு ….   : அசோக் யோகன்

எமது காலத்தின் வழிகாட்டிகளாக, நம்பிக்கையாளர்களாக இருக்கும் இவர்கள் , பேரினவாத ஒடுக்குமுறை -மகிந்தா ஒத்தோடிகளோடு கொள்ளும் அரசியல் - இலக்கிய உறவானது எம்மை பயம்கொள்ளவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது.

Read more
ரனில்-மைத்திரி- சம்பந்தனை நியமித்த அமெரிக்காவிற்கு போர்குற்ற விசாரணை அவசியமில்லை

தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தங்களை ஏமாற்றப் போவது யார் எனத் தெரிவு செய்வதற்கு மக்களுக்கு வழங்கப்படும் ஜனநாயகம்.! இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியேந்திரன் போன்றவர்களின் ஏமாற்று கூட்டமைப்பைவிட ஆபத்தானது என மக்கள்...

Read more
Page 174 of 1266 1 173 174 175 1,266