இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…

இவர்கள் திரைமறைவில் கூட்டம் நடத்தினார்கள் என்றால் பாதாள உலகில் பயங்கரமான திட்டங்களைத் தீட்டி அழித்த பல தலைகள் இன்னும் எமக்கு மத்தியில் உலாவருகின்றன.

Read more
கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் இராணுவத் தளபதி கருணா, தனக்கும் பிரபகரனுக்கும் இடையிலான முரண்பாடு என்ன என்று தெரிவித்துள்ளார். கருணாவின் திடீர் இந்தியப் பிரசன்னம் இந்திய உளவுத்துறை மீண்டும் ஈழப் பிரச்சனையில்...

Read more
‘சரவதேசத்தை’ இலங்கை வென்றெடுத்துள்ளது என்பது உண்மயானதா?

அமெரிக்கா உட்பட சர்பவதேச நாடுகளை இன்றைய இலங்கை அரசு வென்றெடுத்திருப்பதாக 'தமிழ்த் தேசியவாதிகள்' விசனம் கொள்ளும் அதேவேளை அரச ஆதரவாளர்கள் புழகாங்கிதமடைகிறார்கள். அமெரிக்காவையும் அதன் அணியைச் சேர்ந்த நாடுகளையும் வென்றெடுத்து தமக்குச் சார்பாகத் திருப்புவது என்றால் என்ன? மனிதாபிமானத்துடன்...

Read more
சுன்னாகத்தில் அவலத்தை ஏற்படுத்திவிட்டு கொழும்பில் நட்சத்திர உணவகம் ஆரம்பிக்கும் தேவா

எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான தேவா ரனிலுடன் சுன்னாகம் அனல் மின்னிலையப் பேரழிவை ஏற்படுத்திய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா கொழும்பின் இருதயப் பகுதியில் உயர்குடிகளுக்கான உணவு விடுதியொன்றை ஆரம்பித்துள்ளார்....

Read more
ராஜபக்ச’ லைக்காவின் திட்டத்திற்கு சந்திரிக்கா அடிக்கல் நாட்டினர்

பிரித்தானியா உட்பட உலக நாடுகளிலிருக்கும் பல்தேசிய வர்த்தக நிறுவானங்கள் கோப்ரட் சமூகப் பொறுப்பு என்ற திட்டத்தில் (Corporate social responsibility (CSR)) தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறை அரசுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமது இலாபத்தின்...

Read more
சாந்தி சச்சிதானந்தம் காலமானார்

சாந்தி சச்சுதானந்தம் காலமானார். பெண்ணியவாதி, எழுத்தாளர், அரசியல் சமூக ஆய்வாளர் என பல்வேறு தளங்களில் செயலாற்றிய சாந்தி கொழும்பில் வசித்துவந்தார். ரொஸ்கிய வாதியாக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சாந்தி அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி ஆகிய பெண்கள்...

Read more
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மங்களவிற்கு வாழ்த்து:தற்காலிக சமாதான நாடகம்

இலங்கையில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹூகோ சுவயர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்திற்கும் நல்வாழ்விற்கும் அவருடன் தொடர்ந்து செயற்பட ஆரவத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆளும் கொன்சர்வேடிவ்...

Read more
Page 172 of 1266 1 171 172 173 1,266