இன்று இப்பிரச்சனை கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து கனடாவில்கூட அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சிரிய அகதிகளை வரவேற்கும் நிகழ்வில் அகதிகள் மீது தாக்குதல் நடாத்துமளவிற்கு சென்றுள்ளது. அங்குள்ள வலதுசாரிகளிற்கு குடியேற்றத்தின் விளைவு பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருக்குமாயின் அங்கு இன்னும் செவ்விந்தியர்கள்...
Read more















