இன்றைய செய்திகள்

Tamil News articles

இராணுவத்தினரால் நாசப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் வீடுகள்

அரச அலுவல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மக்க்ள் குடியிருப்புக்கள் மீள ஒப்படைக்கப்படும் போது அதற்கான நட்ட ஈடு வழங்கப்படுவதுடன் அதனைக் கையேற்கும் போது காணப்பட்ட நிலையிலேயே அது ஒப்படைக்கப்படுவது வழமை. 'நல்லாட்சி' அரசின் ஆட்சியில் சில பகுதிகளில் வீடுகள் மீள ஒப்படைக்கப்படுகின்ற...

Read more
தமிழ்  அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும்  வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள்  :எஸ்.என்.கோகிலவாணி

மக்களை அணிதிரட்டுவதன் ஊடான எழுச்சிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அடுத்த தேர்தலில் தமது வாக்கு வங்கியை நிரப்பிகொள்வதற்கான கருவியாகவே வெகுஜனப் போராட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனி நபர்கள் தம்மை முன் நிறுத்திக்கொள்வதற்கும், அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்...

Read more
புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

அமெரிக்காவின் தெற்காசிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் பிரதான மையமாக மாறிவரும் இலங்கையைச் சுற்றிச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் படையெடுக்கின்றனர். இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் இன்னும் தமது உரிமைகளுக்காக அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பியிருப்பதாக...

Read more
விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்

இச் செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபையின் விக்னேஸ்வரன் சார்ந்தவர்கள் உட்பட்டவர்களால் தோற்றுவித்துப் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்...

Read more
பன் கீ மூனின் யாழ்பாண வருகைக்கு எதிராகப் போராட்டம்: ஐ.நாவை நம்பக் கோரிய கட்சிகளின் மறுபக்கம்!

பன் கீ மூன் யாழ்பாணத்திற்கு இன்று 02.09.2016 பயணம் செய்யும் போது அதற்கு எதிரான போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, அதன் தோற்றம் தொடர்பனதும் இதுவரை அந்த நிறுவனம்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 : T .சௌந்தர்

விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் " கண்ணுக்குள் மின்னல் காட்டும் " , " பரிதாபம்...

Read more
மார்க்சிஸ்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்தும் கோர்பின் தொழிற்கட்சித் தலைவருக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார்

பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெரமி கோர்பின் பெரும் வெற்றியீட்டுவார் என எதிர்வுகூறப்படுகின்றது. அவரது போட்டியாளரான ஒவன் சிமித்தை விட 24 வீதம் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் கோர்பின் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம்...

Read more
வலுவிழக்கும் அமெரிக்க ஏகபோக அதிகாரம்!

முதலாளித்துவமும் அதன் உச்சபட்ச நிலையான ஏகாதிபதியமும் உலகை வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றியுள்ளன. முதலாளித்துவத்தின் நேரடிப் பாசிசப் பிரதிநிதிகளாக ஹிட்லர், முசோலீனி போன்ற உலகத் தலைவர்களும் அதன் உள்ள்ளூர்ப் பிரதிநிதிகளாக ராஜபக்ச போன்றவர்களும் உருவாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பாசிச அரசுகளையும்...

Read more
Page 128 of 1266 1 127 128 129 1,266