இலங்கை பேரினவாத அரசின் இனப்படுகொலையை போர்க்குற்றம் என்ற எல்லைக்குள் குறுக்கி ஐ.நாவிடம் ஒப்ப்டைத்து 'நல்லாட்சி' என்ற தலையங்கத்துடன் புதிய பேரினவாதிகளை ஆட்சியில் அமர்த்திய அதே தமிழினவாதிகள் மீண்டும் ஐ.நாவை நோக்கி தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றிய...
Read more















