மதவெறியினை தூண்டி, மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒரு சாராரின் (பார்ப்பனிய ஆதிக்கசாதிஆதிக்கம்) ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதனை நோக்கமாகக்கொண்ட ஒரு கோட்பாட்டினைக் குறிக்கும். ஒப்பீட்டுரீதியில் இத்தகைய மதவெறியினை நாம் இஸ்லாமிய மதத்தின் ஜிகாத் அல்லது தலிபானின் கோட்பாட்டுடன் ஒற்றுமைப்படுத்தி விளங்கிக்கொள்ளலாம். இவ் இந்துத்துவா...
Read more















