ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள்...
Read more















