அமெரிக்க அணியின் நலன் சார்ந்து இயங்கும் N.G.O கள் ஏகாதிபத்தியங்களில் நலன் கள்நெருக்கடிக்குள்ளாகும் வேளைகளில் எக்காதிபத்திய சார்புனிலையை வெளிப்படையாகவே முன்னெடுக்கும். இன்று அமரிக்காவினதும் ஏனைய ஐரோப்பிய நாடுகளதும் தீவிர அழிவு ஆயுத உருவாக்கலுக்கெதிராக மூச்சுக்கூட விடமுடியாத இவ்வமைப்புக்களை உலகத்தைச்...
Read more







