இன்றைய செய்திகள்

Tamil News articles

திங்கள், 18 ஆகஸ்ட் 2008( 18:21 IST )           நேபாள நா‌ட்டி‌ன் ‌பிரதமராக மாவோ‌‌யி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் ‌பிரச‌ண்டா இ‌ன்று பத‌வியே‌ற்று‌க் கொ‌‌ண்டா‌ர். 53 வயதாகு‌ம் பு‌ஷ்ப கம‌ல் தா‌ல் எ‌ன்ற ‌பிரச‌ண்டா...

Read more

பேலியகொட மேம்பாலத் திறப்பு விழாவின் போது சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மேலும் ஆறு பேரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர்...

Read more

எதிர்வரும் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இவ்வாறு நேற்றுத் தகவல் வெளியிட்டிருக்கின்றது....

Read more

வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் வைத்தியசாலையும்...

Read more

   100 பங்கர்களுடன் கூடிய புலிகளின் பயிற்சித்தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ராணுவச் செய்திகள் கூறுகின்றன. இராணுவத்தினர் புலிகளின் கிளிநொச்சி நிர்வாகத் தளத்திலிருந்து 9 மைல் தூரத்திலேயே நிலை கொண்டிருப்பதாகவும் கைப்பற்றப்பட்ட பகுதியில் பயிற்சி முகாம்கள், விரிவுரை மையங்கள்...

Read more

அடையாள அட்டை மற்றும் பொலிஸ் பதிவுப்பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் சென்ற இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்ல...

Read more

17.08.2008. சிங்கள இனவாதம் காரணமாகவே நாட்டில் பயங்காரவம் தோன்றியுள்ளதாகக் கட்டிட நிர்மாண அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் அதிகாரப் பகிர்விற்குச் சிங்களக் கடும்போக்காளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்....

Read more

17.08.2008. இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று...

Read more
Page 1213 of 1266 1 1,212 1,213 1,214 1,266