Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பாகிஸ்தானிலிருந்து ஆயுத தளபாடங்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை

இனியொரு... by இனியொரு...
08/18/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
எதிர்வரும் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இவ்வாறு நேற்றுத் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
அந்த வார இதழ் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு:-விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருள்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடி பயணிக்கின்றன.

பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாடத் தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்தும் இலங்கைக்கு அவசியமான ஆயுதத் தளபாடங்களை வழங்குகின்றது.

மேலும் இலங்கையுடனான தனது உறவின் ஆழத்தைப் புலப்படுத்துவதற்காக எதிர்வரும் மாதங்களில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அவசியமான பொருள்களுடன் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பி வைக்க இஸ்லாமாபாத் உறுதியளித்துள்ளது.

இவ்வாறான உறுதிமொழியும் வலுவான ஆதரவுமே இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என அரசு அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாகிஸ்தானின் முப்படைத் தளபதி அஸ்வக் பேர்வெஸ் கயானிக்கும் இடையில் தனிப்பட்ட நட்புறவு காணப்படுகின்றது. இதன் காரணமாக  இலங்கை இராணுவத்திற்கு உடனடியாக விநியோகம் தேவைப்பட்ட வேளை அவர் அவற்றை வழங்க முன்வந்துள்ளார்.

இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்பட்ட இராணுவத் தளபாடங்களை உற்பத்திசெய்து வழங்குவதற்குச் சிலகாலம் பிடிக்கும் என்பதால் அதுவரை காத்திருக்காது உடனடியாக அவற்றை விநியோகிக்கும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எழக்கூடிய பாதிப்பையும் புறமொதுக்கி, அதன் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து அவற்றை எடுத்து விநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்றும் அந்த ஆங்கில நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மேர்வின் சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In