இன்றைய செய்திகள்

Tamil News articles

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மணலாறு போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போது படைத்தரப்பைச் சேர்ந்த 08 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன்...

Read more

 யாழ் முகமாலை நாகர் கோவில்பகுதிகளில் நேற்று காலை 5.30 மணியளவில் எறிகணை மற்ரும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதலாக இராணுவத்தினர் ஆட்லறி தாக்குதல் நடத்தி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இம்மோதலில் மூன்று இராணுவத்தினர்...

Read more

வறுமை காரணமாக தலவாக்கலைப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச்சேர்ந்தவர் எனத்தெரியவருகிறது.இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்öபெற்றுள்ளது. அட்டன் சிங்கமலை இரயில் சுரங்கத்தில் இந்த யுவதியின் உடல்...

Read more

நேற்றய தினம் 17/08/08 ஞாயிறு  கிழக்கு லண்டனில்  புலம் பெயர்  அரசியல்  ஆர்வலர்களின் ஒன்று கூடல் நிகழ் வொன்றில் வன்னியில்  யுத்த களத்தில்  சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மற்றும்  இடம்பெயர்  அகதிகள்  தொடர்பாக கருத்துக்கள்  முன்வைக்கப் பட்டன.  வைத்தியக்...

Read more

விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரைப் படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக் கட்டத்தில்...

Read more

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி மக்கள் உட்பட எவருமே துணை போகக் கூடாது. புலிகளின் தமிழீழக் கனவு முற்றாக கலைந்து விட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய ரி.எம்.வி.பியினரின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே கிழக்கு மண்ணை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு...

Read more

அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ அ‌றி‌விய‌ல் கழக‌த்‌தி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ்) பு‌திய மரு‌ந்துகளை‌க் கொடு‌த்து சோதனை செ‌ய்த‌தி‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லியா‌கி உ‌ள்ளது கு‌றி‌த்து உய‌ர்ம‌ட்ட ‌விசாரணை நட‌த்து‌ம்படி அத‌ன் இய‌க்குநரு‌க்கு ம‌த்‌திய அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள அ‌கில...

Read more

பா‌கி‌‌ஸ்தா‌ன் அ‌‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கியது ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த மாபெரு‌ம் வெ‌‌ற்‌றி எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி கரு‌த்து தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது. "ஜனநாயக‌‌த்‌தி‌ன் ‌‌மி‌க‌ப்பெ‌ரிய இடையூறு களைய‌ப்ப‌ட்டது" எ‌ன்று மறை‌ந்த மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சீ‌ர் பூ‌ட்டோ‌வி‌ன் மகனு‌ம்,...

Read more
Page 1212 of 1266 1 1,211 1,212 1,213 1,266