நீதியான அரசியல் தீர்வே இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்!:ரொறன்டோ கருத்தரங்கில் வலியுறுத்தல்!!
20.08.2008. "இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் மூலமே யுத்தம் நிறுத்தப்படும்" என்று இலங்கையின் எதிர்காலம் என்ன? என்ற தலைப்பில் ரொறன்டோ கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17, 2008 ம்...
Read more







