Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

NGO உபகரணங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல இணக்கம்

இனியொரு... by இனியொரு...
08/19/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் செயற்பட்டுவரும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது உபகரணங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளின் கைகளுக்கு அந்த உபகரணங்கள் செல்வதைத் தடுப்பதற்கே அவர்கள் இதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசசார்பற்ற நிறுவனங்களின் உபகரணங்களை விடுதலைப் புலிகள் பெற்று அவற்றை இராணுவத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாக அரசாங்கம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அவ்வாறு அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தமது உபகரணங்களைக் கொண்டுவராத அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது” என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான நோர்வே மக்கள் அமைப்புக்குச் சொந்தமான வாகனங்களை விடுதலைப் புலிகள் எடுத்துக்கொண்டமைபோன்று எதிர்காலத்தில் எந்தச் சம்பவங்களும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அந்த ஊடகத்துக்குத் தெரிவித்தார்.

அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது உபகரணங்கள் மற்றும் அசையும் சொத்துக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இந்தக் கூட்டத்தில் இணங்கப்பட்டது என அமைச்சர் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களுக்கான மனிதநேயப் பணிகள் அவசியமாகியுள்ள நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் உபகரணங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In