இன்று வியாழக்கிழமை இரவு சுமார் 9.30மணியளவில் பல்கலைக்கழகத்துக்தின் மாணவர் விடுதிக்கு உள்ளேயே இந்த மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகபீடத்தில் இறுதியாண்டு கல்விபயிலும் குருணாகல் மாவட்டம் பொத்தகல பிரதேசத்தைசேர்ந்த எச்.எம்.சுஜரிதபகன் சமரசிங்க(26வயது) என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்...
Read more







