இன்றைய செய்திகள்

Tamil News articles

22.08.2008. வாரீஷோ: அமெரிக்க போலந்து ஏவுகணை பாதுகாப்பு உடன்படிக்கை ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும் புதியதொரு ஆயுதப் போட்டியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. இந் நடவடிக்கைக்கு இராஜதந்திர நடைமுறைகளினால் மட்டுமன்றி வேறு வழியிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளதாக...

Read more

22.08.2008. அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இந் தியா கையெழுத்திட வேண் டுமென்று அணு விற்பனை நாடுகளில் சில கட்டாயப் படுத்துகின்றன. அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடாத நாடுகள் அதில் கட்டாயம் கையெழுத்திட...

Read more

இலங்கை நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது....

Read more

8/22/2008 முல்லைத்தீவு விஸ்வமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு விஸ்வமடுவில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை 9.30 மணியளவில் இத்தாக்குதல்...

Read more

21.08.2008. இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர்...

Read more

21.08.2008 இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. துணுக்காய் நகரத்தின் வடக்கு...

Read more

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சிகள் எதிர்த்து மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், தமிழ் நாட்டில் திமுக  கூட்டணியில்  இடம் பெற்றிருந்த அந்த கட்சிகளின் நிலை  என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன....

Read more

வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008 வடபகுதியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும் கூடுதலான நிலக்கண்ணிவெடிகள் புதைத்து.... வைத்திருக்கக் கூடும் என்பதால் சிக்கல் நிறைந்த முன்நகர்வாக அமையும்...

Read more
Page 1209 of 1266 1 1,208 1,209 1,210 1,266