இன்றைய செய்திகள்

Tamil News articles

23.08.2008. ஆப்கானிஸ்தானில் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தலைமையிலான படையினர் நடத்திய ஒரு இராணுவ நடவடிக்கையில் ஆப்கானியப் பொதுமக்கள் தொண்ணூறு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த இராணுவ நடவடிக்கையை ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய்...

Read more

23.08.2008. சிறுமிகளான தனது இரண்டு புதல்விகளை மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தந்தை ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செயய்ப்பட்ட வழக்கு ஒன்றில் திருகோணமலை மேல் நீதிமனற்ம் எதிரிக்கு 20 வருட...

Read more

23.08.2008. பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ள பர்வேஸ் முஷாரஃப்பை அந்நாட்டு அரசு பாதுகாப்பு காவலில் வைத்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். என்றாலும் முஷாரஃப் சுதந்திரமாக வெளியே செல்லவோ அல்லது உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்கவோ எவ்விதக் கட்டுப்பாடும்...

Read more

23.08.2008. இன்றைய இலங்கையில் மகிந்த சிந்தனையின் கீழ் இரண்டு பெரும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, தேசிய இனப் பிரச்சினை காரணமான யுத்தம், இரண்டாவது பொருளாதார நெருக்கடி வடிவிலான யுத்தம். இவ்விரண்டு யுத்தங்களின் காரணமாக இந்நாட்டு மக்களில் தொண்ணூ

Read more

வாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, தன்னுடைய துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்துள்ளார். . அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு பாரக்...

Read more

சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்று வருவதாக ஐ,தே.க முதலமைச்சர் வேட்பாளர் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை 10.45 வரை 35% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. ஆங்காங்கே சிறு சிறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக...

Read more

22.08.2008. இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. துணுக்காய் நகரப் பகுதியை...

Read more

22.08.2008. ஜோர்ஜியாவில், தலைநகர் டிபிலிசியை கருங்கடலுடன் இணைக்கும் கிழக்கு- மேற்குப் பாதை உள்ளடங்கலான பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், அங்கு ரஷ்யா தொடர்ந்து தனது பிரசன்னத்தைப் பேணும் என்று மூத்த ரஷ்ய இராணுவ ஜெனரல் ஒருவர் கூறியுள்ளார்....

Read more
Page 1208 of 1266 1 1,207 1,208 1,209 1,266