Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அணுசக்தி ஒப்பந்தம் : அமரிக்காவை வெளிப்படையாக ஆதரிக்கும் N.G.O கள்

இனியொரு... by இனியொரு...
08/17/2008
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

 அமெரிக்க அணியின் நலன் சார்ந்து இயங்கும் N.G.O  கள்   ஏகாதிபத்தியங்களில் நலன் கள்நெருக்கடிக்குள்ளாகும்  வேளைகளில் எக்காதிபத்திய சார்புனிலையை  வெளிப்படையாகவே முன்னெடுக்கும்.  இன்று அமரிக்காவினதும் ஏனைய ஐரோப்பிய நாடுகளதும் தீவிர அழிவு  ஆயுத உருவாக்கலுக்கெதிராக மூச்சுக்கூட விடமுடியாத  இவ்வமைப்புக்களை உலகத்தைச் சுரண்டும் சித்தாந்தப் பகுதியாக ஏகாதிபத்தியங்கல் பயன்படுத்திக் கொள்கின்றன.

அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கக் கூடாது என நிபுணர்களும், தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இதுதொடர்பாக அணு எரிபொருள் வழங்கும் (என்.எஸ்.ஜி.) 45 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு, அணு ஆயுத பரவல் தடை நிபுணர்கள் 150 பேர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் 178 நாடுகள் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. மேலும் தனது அணு சக்தி திட்டங்களையும் பெருக்கி வருகிறது.

இதில்  ஏகாதிபத்திய நாடுகள் ஏதும் கையெழுத்திடவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உரிமைகளும், வசதிகளும் இந்தியாவுக்கு கிடைப்பது, ஆபத்தான வேறுபாடுகளை உருவாக்கி விடும். இது அணு ஆயுத ஒழிப்பு முயற்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கு விலக்கு அளித்துத்தான் ஆக வேண்டும் என்று என்.எஸ்.ஜி. தீர்மானித்தால், அதற்கேற்ப அர்த்தமுள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இந்தியாவுக்கு விதிக்க வேண்டும். அணுஆயுத சோதனை நடத்தினால் அணு வர்த்தக உறவை முறித்துக் கொள்ளப்படும் என்ற என்ற விதி சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய– அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், தற்போது சர்வதேச அணுசக்தி கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அந்த நாடுகளின் கூட்டம் அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நிபுணர்கள் எழுதியுள்ள இக்கடிதம், இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வன்னி மக்களின் துயர் துடைக்க இரா.துரைரத்தினம் கோரிக்கை!

Comments 2

  1. ravanan says:
    18 years ago

    தனியார் மயத்தை ஆதரிக்கத்தானே தன்னார்வக் குழுக்கள்.

  2. chandran.raja says:
    18 years ago

    தேசிய முதலாளித்துவத்திற் ஏகாதிபத்தியங்களின் கூட்டுத்தேவையாக
    இருக்கிறது தனது லாபத்தை பெருக்கிக்கொள்ள இதுதான் மறைபொருளான
    உண்மை இதைவிட வேறு எப்படி? வரையறை செய்யமுடியும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In