இன்றைய செய்திகள்

Tamil News articles

16.08.2008. நேபாளத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட தன்பின்னரான முதலாவது பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் நிருணய சபையினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். முடியாட்சிக்கு எதிராக ஒரு தசாப்த காலமாக ஆயுதப் போராட்டம் நடத்திய...

Read more

சனி, 16 ஆகஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ளி‌ன் 3-வது அ‌ணி‌க்கு ‌தி.மு.க. வரவே‌‌‌ண்டு‌ம். இது ப‌ற்‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். ‌‌தி‌ண்டு‌க்க‌ல்‌லி‌‌ல் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய...

Read more

இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தி வருவதால் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் போதுமானது என கருணா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் பாதுகாப்பற்ற பிரதேசங்களில் உள்ள மக்களை அரசாங்கத்தின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்...

Read more

16.08.2008. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை காரணமாக வரவு செலவுத்திட்டத்தில் 30 வீதமான நிதி, யுத்தr; செலவீனம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல பொருளியல் சஞ்சிகை "தி எகனோமிஸ்ட்" தகவல்...

Read more

16.08.2008. இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதி யின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபடுவது வீண்முயற்சி...

Read more

16.08.2008. தமிழர்களின் ஆதரவு இல்லாததால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசால் வெற்றிபெற முடியாது என்றும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன்...

Read more

16.08.2008. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான விவகாரங்களின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளைத் தொடர்ந்தும்...

Read more

விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது. இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள்...

Read more
Page 1215 of 1266 1 1,214 1,215 1,216 1,266