இன்றைய செய்திகள்

Tamil News articles

ரஷ்ய அதிபர் அலுவலகம் மிரட்டி அச்சுறுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்ல என்று கூறிய அதிபர்...

Read more

15.08.2008. ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரஷியா கூறி உள்ளது. அமெரிக்க கண்டனம் ரஷியாவில்...

Read more

15.08.2008. பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு உடன்படிக்கையொன்றை இறுதி நிலைப்படுத்துவதற்காகப் பிம்ஸ்டெக் அமைப்பு எதிர்வரும் 29ம் திகதி இந்திய புதுடில்லியில் கூடவுள்ளது. வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பப் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளை அங்கத்துவமாகக் கொண்டதே இந்த பிம்ஸ்டெக் அமைப்பாகும். இந்த...

Read more

15.08.2008. இந்தியா ஒருபோதும் விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை விரும்பாது. இதனால் தோல்வியடையும் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கான வியூகத்தை இந்தியா தற்போது முன்னெடுத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் மக்களுக்கு...

Read more

15.08.2008. ஜோர்ஜியாவுக்கு அவசர உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவ விமானங்கள் ஆரம்பித்துள்ளன. நேற்று முன்தினம் மாலை திபிலிசியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய இவ் விமானம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர மருந்துப் பொருட்கள் மற்றும் படுக்கை...

Read more

14.08.2008. பிரிந்துபோன தெற்கு அஸெட்டியா பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஜோர்ஜியா ஒரு முக்கிய இராணுவ நடவடிக்கையை நடத்திய ஒரு வார காலத்தின் பின்னர், ஜோர்ஜியாவின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற விடயம் பொருத்தமற்றது என்று ரஷ்யா நிராகரித்துள்ளது. தெற்கு அஸெட்டியாவும்...

Read more

14.08.2008. ஜெர்மனியில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு வைபவம் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மேடையில் மன்னார் ஆயர் பேரருட்திரு ராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள், யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை உட்பட்ட பலர் அமர்ந்திருந்தனர். தமிழகத்திலிருந்து...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சிப் பிரதேசம் வெகுவிரைவில் மீட்கப்படும் என ஜனாதிபதி அமைச்சர்களிடம் உறுதியளித்துள்ளதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவப்படையினர் நேற்றைய தினமும் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அலரி...

Read more
Page 1216 of 1266 1 1,215 1,216 1,217 1,266