இன்றைய செய்திகள்

Tamil News articles

தெற்கு ஓசெட்டியா மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் அப்பாவி மக்களை குண்டு வீசி படுகொலை செய்த குற்றத்திற்கு பொறுப் பேற்று ஜார்ஜியா ஜனாதி பதி மிகயீல் சாகஸ்விலி உட னடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது....

Read more

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான தீர்வு ஒற்றையாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டுமா அல்லது சமஷடி அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள்...

Read more

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கேந்திர...

Read more

கிழக்கு மாகாணத்தில் படித்து முடித்துவிட்டு வேலையற்றிருக்கும் 500 இளைஞர், யுவதிகளுக்கு கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு...

Read more

ஊர்காவற்றுறை சாட்டி கடற்கரையில் புதன்கிழமை மாலை மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஆணினதா அல்லது பெண்ணினதா என அடையாளம் காணப்படவில்லை. ஊர்காவற்றுறை நீதவான சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்.போதனா வைத்தியசாலையிடம் எலும்புக்கூடை...

Read more

14/08/08 பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் இ‌ன்று சுத‌ந்‌திர‌ ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் வே‌ள‌ை‌யி‌ல் நே‌ற்‌றிரவு ம‌க்க‌ள் நெரு‌க்க‌ம் ‌‌மிகு‌ந்த ச‌ந்தை‌ அருகே த‌ற்கொலை ‌தீ‌விரவா‌தி வெடி கு‌ண்டை வெடி‌க்க‌ச் செ‌ய்த‌தி‌ல் 8 பே‌ர் உட‌ல் ‌சித‌றி ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 30‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர்...

Read more

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த ஆட்சி கவிழ்த்து ஆக்கபூர்வமான ஓர் தலைவர்...

Read more

13.08.2008. ஜோர்ஜியாவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு தான் உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கும் அதேவேளை, மொஸ்கோ படை நடவடிக்கைகளை நிறுத்தியது தொடர்பாக அதிகளவிலான ஆதாரங்கள் தேவையென ஜோர்ஜியா கூறியுள்ளதுடன் சமாதான...

Read more
Page 1217 of 1266 1 1,216 1,217 1,218 1,266