இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழு கடும் எச்சரிக்கை.
27.09.2008. இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளதுடன் சடுதியாக மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அதேசமயம், அகதிகளுக்கான நிவாரண விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது....
Read more







