26.09.2008. மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உட்புறத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணாகுழு)வின் அலுவலகத்தினுள் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும், இக்குண்டு வெடிப்பினால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை....
Read more







