05.11.2008. கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக அமுல்செய்யப்பட்டுவருகின்றன. மேற்படி விடயம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, யுனிசெப் ஆகிய அமைப்புகளால் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன....
Read more







